வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 5 ஜூன், 2021

கணினியும் தமிழும் - ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வு அழைப்பிதழ் சிவகாசி இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நிகழும் ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வில் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

2 கருத்துகள்: