காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது அறியலர் கொல்லோ? அமை மதுகையர் கொல்? யாம், எம் காதலர்க் காணேம் ஆயின் செறிதுனி பெருகிய நெஞ்சமோடு பெருநீர்க்...