திங்கள், 6 ஏப்ரல், 2009

எழுத்துக்களை எம்பி3 ஆக்கஎழுத்துருக்களை ஒலி (எம்பி3) வடிவில் மாற்றிக்கொள்ள (http://spokentext.net//" )
இத்தளத்துக்குச் சென்று ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்ளவும்.பின் தாங்கள் மாற்ற வேண்டிய எழுத்துக்களை தெரிவு செய்து அங்கு இட்டால் சில நொடிகளில் தங்கள் ஒலிக்கோப்பு தயாராகிவிடும்.இந்த ஒலிக்கோப்புகளை நம் வலைப்பதிவுகளில் பதிவு செய்ய இயலும்.இந்த சேவை ஆங்கில மொழிக்கு மிகவும் பயனுள்ளதாகவுள்ளது. இந்த சேவை தமிழுக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்...........

2 கருத்துகள்: