மனதில் நின்ற நினைவுகள்.

எனக்கு வந்த குறுந்தகவல்களுல் என் மனதில் நின்று விட்ட குறுந்தகவல்கள்

மனிதக் காட்சி சாலை

விலங்குகள் வந்து
இங்கு மனிதர்களைப்
பார்த்துப் போகும்
முதியோர் இல்லம்

பென்சன்
எனக்கு இரண்டு சன்
இன்று என்னைக் காப்பாற்றுவதோ
என் பென்சன்

2 comments:

  1. \\எனக்கு இரண்டு சன்
    இன்று என்னைக் காப்பாற்றுவதோ
    என் பென்சன்\\

    மிகவும் வருந்த வேண்டிய விடயம் ஆறுதலுடன்.

    ReplyDelete