கண்தர வந்த காம ஒள் எரி என்புஉற நலியினும், அவரோடு பேணிச் சென்று நாம் முயங்கற்கு அருங்காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே உய்த்தனர் வி...