சங்கஇலக்கியப் பாடல்களை முழுமையாகப் படிக்க முயன்று பலமுறை தோற்றுப்போயிருக்கிறேன். ஆம் அப்பாடல்களில் உள்ள அழகியல் கூறுகள் ஒவ்வொன்றும் என்னை அட...