வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 6 ஜூன், 2011

இருள் - காசியானந்தன் நறுக்குகள்

ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர்கள் விளக்கேற்றும் போது கவிஞரின் இந்த நறுக்கு தான் என் நினைவுக்கு வருகிறது.

இருள் நீக்கும் விளக்கின் வெளிச்சம் ஏற்றுபவர்களுக்கு மட்டும்தானா?

6 கருத்துகள்:

 1. நாலே வரியில்
  நச்சென
  இருட்டினில்
  வெளிச்சம்
  போட்டுக்காட்டிய
  கவிதை.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பர்களே கருத்துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கவிஞரின் அனுபவ வரிகள் சுருக்கமாக !

  பதிலளிநீக்கு
 4. @ஹேமா சுருக்கமாக இருந்தாலும் சிந்திக்கத்தக்க வகையில் இருக்கிறது ஹேமா. கருத்துரைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு