பொருள் காரணமாக நீங்கிச் சென்ற தலைவன் மீண்டு வந்தான். அதனை அறிந்த தோழி, தலைவியிடம் “குன்றம் கடந்த நம் தலைவர் வந்தார்“ என்று மகிழ்வுடன் தெரிவி...