ஊர்வலம் வாழ்க்கை என்பது ஒரு ஊர்வலம். காலுக்கு வேகம் கூடியவர்கள் அதற்கு வேகம் குறைவு என்று குறைபட்டுக்கொண்டு ஊர்வலத்தைவிட்டு வெளியேறுவா...