பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன்,தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது. நகைச்சுவை. பலவகை வண்ணங்களைக் கொண்ட மலர்கள்...