ஞாயிறு, 14 ஜூன், 2020

வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை I இடுகை வெளியீடு, தளவமைப்பு, தீம் (BtoA P...


BTOA 2 என்ற பெயரில் வலைப்பதிவு முதல் ஆட்சென்சு வரை என்ற தொடர்பதிவின் வரிசையில் இரண்டாவது பதிவாக இப்பதிவு வெளியிடப்படுகிறது.

இப்பதிவில் வலைப்பதிவில் எவ்வாறு நாம் இடுகைகளை வெளியிடுவது, அதன் தளவமைப்பு மற்றும் தீம் பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.

1 கருத்து:

 1. வணக்கம்
  ஐயா

  வீடியோ வழி மிக அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு