வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 நவம்பர், 2011

கடலை விடப் பெரிய வெள்ளம்..?

டலை விடப் பெரிய நீர்நிலை எது...?

அன்று கடல்கோள் என்றும்
இன்று சுனாமி என்றும அழைக்கப்படும் கடல் சீற்றமா..?

இல்லை..

இந்த கடல் சீற்றத்தைவிடவும் பெரிய வெள்ளம் ஒன்று உள்ளது!

அது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?


தெரிந்தால் சொல்லுங்கள்!
தெரியாவிட்டால் ...

இந்த இணைப்பில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்நண்பர்களே...

தொடர்புடைய இடுகைகள்


13 கருத்துகள்:

 1. ஓஹோ குறுந்தொகையில சொல்ற கங்குல் வெள்ளம்தான் பெரியதா?

  தெரியாத தகவல்.....

  நன்றி.

  பதிலளிநீக்கு
 2. கேள்வி படாத பேராக உள்ளது எனக்கு ,அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே

  த.ம 3

  பதிலளிநீக்கு
 3. கடலை விடப் பெரிய வெள்ளம் ஏழைகளின் கண்ணீர்தான். குறுந்தொகைப் பாடலையும் பார்த்தேன் தலைவன் இல்லாத இரவு தலைவிக்கு கடலைவிடப் பெரியதாகத்தானே தெரியும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. @!* வேடந்தாங்கல் - கருன் *! ஆம் கருன்..

  வருகைக்கும் இலக்கியம் சுவாசித்தமைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. @ஹேமா பழைய இலக்கியத்தில் புதுவெள்ளம் உணர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஹேமா..

  பதிலளிநீக்கு
 6. பிரிவு என்பது தீராத் துயர்... பிரிந்து சென்றவரால் மட்டுமே துயரை துடைக்க முடியும்... இதுவே எல்லாவற்றையும் விட பெரியது தான்...

  பதிலளிநீக்கு
 7. எதிர்பார்த்து
  எதிர்பார்த்து
  கிடைக்காமல் போன ஒன்று
  இன்று முழுதும் கிடைக்காது
  என்று தெரிகையில் அதன் பின்னர் வரும் பொழுதுகளின்
  ஓட்டங்களை எதிர்மறையாக நிறுத்தி வைப்பதுபோல தோன்றும்.
  கடலின் பரப்பிற்கு மேலானது என்று பிரிவுத் துயரை
  சொல்லியிருப்பது மிகவும்
  சாலச் சிறந்தது முனைவரே....

  பதிலளிநீக்கு