தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். மனித குல
வளர்ச்சி என்பது கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது.
தம்மின்தம்
மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது என்றார் திருவள்ளுவர். மனித குல
வளர்ச்சி என்பது கற்றல் கற்பித்தலை அடிப்படையாகக் கொண்டது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பறவைகளும் விலங்குகளும் மனிதர்கள் போல பேசுவதில்லை..
என்றாலும்
அவை வெளிப்படுத்தும் ஒலிகளுக்குள் புரிதல் நிகழ்கிறது..
மனிதரின்
மொழிகளில் பல வகை உண்டு..
இருவர்
இருவேறு மொழிகளில் உரையாடும்போது அவர்களுக்குள் தவறான புரிதல் ஏற்படுவது இயல்பு.
ஆனால் ஒரு மொழியை நன்றாக அறிந்த இருவர் உரையாடும்போதும் தவறான புரிதல்
தோன்றுவதற்குப் பல காரணங்கள் உண்டு.
அறிவு,
அனுபவம், ஆர்வம், தேடல் என பல்வேறு பண்புகளால் புரிதல் என்பது ஒருவருக்கொருவர்
வேறுபடுகிறது..
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இலக்கியத் தேர்வுகளுக்கும் போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள வகையில் தமிழ்க் காப்பியங்கள் சார்ந்த 30 பலவுள் தெரிவு வினாக்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிநூல்கள், விக்கிமேற்கோள் சிறப்பு வினாக்கள்
உங்களின் மொத்த மதிப்பெண்: 0 / 30
மிகச் சிறப்பானது! விக்கிமீடியா மற்றும் கட்டற்ற அறிவுத் திட்டங்களில் நீங்கள் முழுமையான அறிவைப் பெற்றுள்ளீர்கள்!
நன்று! விக்கித் திட்டங்கள் குறித்த சிறந்த புரிதல் உள்ளது. சில குறிப்புகளை மீண்டும் வாசித்து முழு மதிப்பெண் பெறலாம்.
தொடர்ந்து பயிலுங்கள்! விக்கிப்பீடியா மற்றும் அதன் துணைத் திட்டங்களின் கையேடுகளைப் படித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து உடனடி விளக்கத்தையும் மதிப்பீட்டையும் பெற்றிடுங்கள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பொறுப்பு
(Responsibility) மற்றும் கடமை (Duty) ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றாலும், அவற்றுக்கு இடையே நுட்பமான
வேறுபாடு உண்டு.
கடமை என்பது,
சமூகம், சட்டம் அல்லது விதிமுறைகளால் நமக்கு வழங்கப்பட்ட
செயல். பொறுப்பு என்பது, ஒரு செயலின் விளைவுகளுக்குத்
தானே முழுமையான பொறுப்பேற்கும் மனநிலை.
கடமை, வெளிப்புறத்தில் இருந்து கட்டாயப்படுத்தப்படுவது
பொறுப்பு மனதிலிருந்து
தானாக எழுவது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
எல்லைகளற்றது
வானம். ஆனால் நிலம் மனிதர்களால் எல்லைகளாகப் பகுக்கப்பட்டது. நிலங்களில் மட்டுமல்ல
மனித மனங்களிலும் எல்லைக்கோடுகள் உண்டு. தெரிந்தே எல்லைகளை மீறுவோர் பலர்.
தெரியாமல் எல்லைகளைத் தாண்டுவோர் சிலர். எது எல்லை என்றே தெரியாதவர்கள் பலர். யாதும்
ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது எல்லைகளைக் கடந்த
உயரிய சிந்தனை.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (972) என்று திருவள்ளுவர் சொல்வதுபோல,
திறமையில்லாதவர்கள் யார்? ஆனால் தமக்குள்ள திறமையை அறியாதவர்களும், அறிந்தும்
வெளிப்படுத்தாதவர்களும் பலர் உண்டு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
இன்றைய வேகமான உலகில் நாம் அனைவரும்
ஏதோ ஒன்றை நோக்கி இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணம்,
புகழ், பதவி எனப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
ஆனால், இவை அனைத்தையும் அடைந்த
பிறகும் நம் மனதில் ஒரு வெற்றிடம்
இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் பொறாமை, பேராசை அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு நிறைந்துவிட்டால் மனநிறைவு பெற
இடம் கிடைக்காது.
"போதும் என்ற மனமே பொன் செய்யும்
மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள் மனநிறைவடைவார்கள். ஆனால்
போதும் என்ற மனம் அவ்வளவு எளிதில் யாருக்கும் வந்துவிடாது. நாம் வாழத் தேவை
குறைவுதான் என்றாலும், அடுத்தவரைப் போல வாழ்வதற்காகவும், அடுத்தவரைவிட சிறப்பாக
வாழ்வதற்கும் தான் அதிகமாக செலவிடுகிறோம்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
விடையைத் தேர்ந்தெடுத்த உடனே சரி/தவறு மற்றும் விளக்கத்தைப் பெறலாம்
உங்களின் மொத்த மதிப்பெண்: 0 / 25
மிகச் சிறப்பானது! கீழடி மற்றும் கொடுமணல் வரலாற்றுச் சான்றுகளில் நீங்கள் முழுமையான புலமை பெற்றுள்ளீர்கள்!
நன்று! மேலும் சில வரலாற்றுத் தகவல்களை மறுவாசிப்பு செய்வதன் மூலம் முழு மதிப்பெண் பெறலாம்.
தொடர்ந்து பயிலுங்கள்! குறிப்புகளை ஒருமுறை படித்துவிட்டு மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14