வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

சிரிப்பும் சிந்தனையும்

மின்னஞ்சலில் வந்த நிழற்படங்கள் சில என்னைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. என் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள சில காட்சிகள்...

குழந்தைக்கான உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று..


யாருமே இல்லைன்னாக் கூட பேசறத நிறுத்தமாட்டாங்களோ!

கோயிலுக்கு வெளியே காலணிகளை விடுவதைவிட...
வேலையைப் பாதுகாத்துக்கொள்ள..
பின்னால் இருப்பவருக்கும் சாலை தெளிவாகத் தெரிய..

41 கருத்துகள்:

  1. முத்த படம் திகில் ரகம்... சிரிக்க முடியல முனைவரே

    பதிலளிநீக்கு
  2. செருப்பை சைக்கிள் பூட்டோடு
    இணைத்துவைப்பது நல்ல யோசனைதான்...

    ஒரு நிழற்படத்திற்காக குழந்தையை துணிமூட்டை
    மாதிரி ஆக்கிடாங்களே????

    அடிவருடிகளின் யதார்த்தத்தை அற்புதமாக சொல்கிறது படம்...

    நன்று முனைவரே..

    பதிலளிநீக்கு
  3. அருமையான நகைசுவை படங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஹா..ஹா.. படங்களுக்கு உங்களுடைய கருத்து துணுக்கு அருமை.

    பதிலளிநீக்கு
  5. பார்த்தவுடன் சிரிப்பை வரவைக்கிறது..

    அட்டகாசமான படங்கள்..
    பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  6. அந்த பைக் பின்னாடி அந்த அம்மா ஒழுங்கா போய் சேருவாங்களா?

    பதிலளிநீக்கு
  7. என்ன்ன்ன்ன ஒரு அறிவாளித்தனம்!!!!!

    பதிலளிநீக்கு
  8. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க்கும் பகிர்வு. பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  9. அந்த குழந்தைய பக்கத்துலேயே உட்கார வச்சிருக்கலாமே... அதுக்குனு இப்டியா...

    பதிலளிநீக்கு
  10. அருமையான நகைச்சுவைப் பகிர்வு .கூடவே மக்கள்
    மிகவும் புத்திசாலி ஆகிவிட்டார்களோ என்று சிந்தித்தால்
    சிரிப்பை அடக்க முடியவில்லை சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  11. ஐயா, துரைமணிகண்டன் தங்களை அறிமுகப்படுத்தினார். இன்றுதான் பார்த்தேன். தங்கள் படம் என் வலைப்பூவிற்குச் சென்று சில மணிநேரங்களாகிவிட்டன. யாராவது படிக்கின்றார்களா என்ற கவலை இன்றி ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பதுபோன்று, முன்னே யாருமே இல்லாதபோதும் பேசிக்கொண்டிருக்கும் அரசியல்வாதியின் படம் நல்லதொரு நகைச்சுவை. தகுதியும் திறமையும் உடைய தாங்கள் தமிழ் விக்கிபீடியாவிற்கு அளிக்கும் பங்களிப்பினைத் அறிய விரும்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
  12. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  13. குழந்தையை இப்படி நடத்துபவர் எவ்வளவு சுயநலவாதியாக இருப்பார்?

    எனக்கு எந்தப் படத்தைப் பார்த்தும் சிரிக்கமுடியவில்லை முனைவரே.. இவர்களுக்கு சிந்தனை என்பது கிடையாதா என்று சிந்திக்கத் தான் முடிகிறது.
    பகிர்விற்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  14. ஓ! சிரிப்புத் தான் அத்தோடு சிந்தனையும் கூட. நன்றி. வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  15. @சீராசை சேதுபாலாமகிழ்ச்சி ஐயா..

    இரா.குணசீலன் என்று என் பெயர் அடித்துப்பாருங்களேன்..

    விக்கிப்பீடியாவில் சங்க இலக்கியம் தொடர்பாக பல கட்டுரைகளை இணைத்துள்ளேன்..

    பணிச்சூழல் காரணமாக பெரிதும் பங்குகொள்ளமுடியவில்லை..

    இருந்தாலும் என் மாணவர்களுக்கு மறவாமல் விக்கிப்பீடியா பற்றி நிறைய கூறிவருகிறேன்..

    பதிலளிநீக்கு