வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2009

கருத்தரங்கம்

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்
தமிழில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழ்கள்



3ஆம் கருத்தரங்கம்

(சூன் திங்கள் முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது)

அச்சில் வெளிவந்த அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இதழ்கள்,இணையம் சார்ந்த அறிவியல், தொழில் நுட்பம் சார்ந்த இதழ்கள் குறித்தும் கட்டுரைகள் 5 பக்கங்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

பேராளர் கட்டணம் ரூ.400
ஆய்வாளர்களுக்கு ரூ.300

ஆய்வாளர்களின் சிறந்த 3 கட்டுரைகளுக்குத் தலா ரூ 1000 பரிசாக வழங்கப்படவுள்ளது.

கட்டுரைகள் அனுப்பக் கடைசி நாள் – ஏப்ரல் – 30 -2009

கட்டுரை அனுப்பிவைக்கவேண்டிய முகவரி

முனைவர் தி.நெடுஞ்செழியன்
தலைவர்
சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம்

92.வெள்ளாந் தெரு, மயிலாடு துறை-609001
அலைபேசி எண் - 9443214142

2 கருத்துகள்:

  1. கருத்தரங்கம் நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி திரு.குணா அவர்களே.... நேற்று ஒரு வலை பதிவு ஒன்றை படிக்கும் வாய்ப்பு அமைந்தது அதில் தமிழன் என்பவனை அடையாளம் காண அளவு கோல் என்ன என்பது கண்டிப்பா அதற்கு பதில் எனக்கு தெரியாது உடனே எனக்கு உங்கள் நினைவு வந்தது உங்களால் அதற்கு ஆதரபூர்வமான பதில் உங்களால் தர இயலும் என்பது என் எண்ணம் ஆதலால் தயைகூர்ந்து அந்த வலைப்பூ சென்று பதில் தரவும் நன்றி...wettipedia.blogspot.com thankyou verymuch

    பதிலளிநீக்கு